பிரபாகரன் சுனாமியில் இறந்ததாக நீல் தம்மிக்க குணதிலக | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சுனாமித் தாக்கத்திலேயே பிரபாகரன் மரணித்து விட்டார். 2009 இல் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்ததாக இராணுவம் காண்பித்தது உண்மையான பிரபாகரன் அல்ல என்று காலிமுகத்திடல், ‘கோட்டா கோ கம’வில் பதாதையுடன் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

நீல் தம்மிக்க குணதிலக என்ற நபர் இது குறித்து சில தகவல்கள் குறிக்கப்பட்ட பதாதையொன்றுடன், காலி முகத்திடல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

அந்த பதாதையில், தற்போதைய ஆட்சியாளர்களை குறிப்பிட்டு, திருடர்கள் நாயகர்களாக முடியாது, நாயகர்கள் திருடர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் எழுதியுள்ளார்.

பிரபாகரன் சுனாமியில் இறந்ததாக நீல் தம்மிக்க குணதிலக | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

பிரபாகரன் சுனாமியில் இறந்ததாக நீல் தம்மிக்க குணதிலக | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
பிரபாகரன் சுனாமியில் இறந்ததாக நீல் தம்மிக்க குணதிலக | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
பிரபாகரன் சுனாமியில் இறந்ததாக நீல் தம்மிக்க குணதிலக | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
பிரபாகரன் சுனாமியில் இறந்ததாக நீல் தம்மிக்க குணதிலக | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More