14 இளைஞர் குழுக்கள் மன்னாரில் ஸ்தாபிக்கப்படும் திட்டம்

தேசிய சமாதான பேரவை மற்றும் பிரதேச சர்வமதக் குழுக்களில் எதிர்வரும் நான்கு வருடத் திட்டத்தின் கீழ், இளைஞர் அணியையும் இணைத்து சர்வமத ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்லும் திட்டத்தின் கீழ் மன்னாரில் இளைஞர் அணியும் இணைக்கப்படும் அங்குராப்பணக்கூட்டம் வியாழக்கிழமை (21.04.2022) இடம்பெற்றது.

இதில் மன்னாரிலுள்ள சர்வமதத் தலைவர்களும் தேசிய சமாதான பேரவை மற்றும் பிரதேச சர்வ மத சமயக் குழுக்களின் உறுப்பினர்களுடன் 40 இளைஞர்களும் தேசிய சமாதான பேரவை மற்றும் பிரதேச தொடர்பாடல் பயிற்சி நிலைய அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

14 மாவட்டங்களில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் இவ்வாறான இளைஞர் குழு ஸ்தாபிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 இளைஞர் குழுக்கள் மன்னாரில் ஸ்தாபிக்கப்படும் திட்டம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More