முன்பள்ளி சிறார்களின் வருடாந்த சந்தை தலைமன்னார் பியர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தலைமன்னார் பியர் முன்பள்ளி மாணவர்களின் 2022 ம் ஆண்டுக்கான வருடாந்த சந்தை வியாழக்கிழமை (13.10.2022) தலைமன்னார் பியர் ரயில்வே நிலையத்துக்கு முன்பாக உள்ள பஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றது.

தலைமன்னார் பியர் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒழுங்கமைப்பின் கீழ் இச் சந்தை முன்பள்ளி சிறார்களால் நடாத்தப்பட்டது.

இச் சந்தைக்கு பெரும் திரளான மக்கள், பாடசாலை மாணவர்கள் வருகை தந்து பொருட்களை வாங்கியதுடன் சிறார்களின் மனதை குளிர்மைப்படுத்திச் சென்றதையும் நோக்கக்கூடியதாக இருந்தது.

முன்பள்ளி சிறார்களின் வருடாந்த சந்தை தலைமன்னார் பியர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY