மகாந்த காந்தி ஜனன தினத்தில் மக்த்மா காந்திக்கு மலர் அஞ்சலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
மகாந்த காந்தி ஜனன தினத்தில் மக்த்மா காந்திக்கு மலர் அஞ்சலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மாகாந்தியின் ஜனன தினமான இன்று ஞாயிறு (02) பருத்தித்துறை நவீனசந்தையின் வடமேல் மூலையில் நிறுவப்பட்டுள்ள காந்தியின் உருவச்சிலைக்கு பருத்தித்துறை நகரசபைத் தலைவர் யோசப் இருதயராஜா, அறவழிப் போராட்டக்குழு செயலாளர் வி. ஜி. தங்கவேல் ஆகியோர் மலர்மாலை தூவி அஞ்சலிசெலுத்தினர்.

இந்நிகழ்வு இன்று காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது.

மகாந்த காந்தி ஜனன தினத்தில் மக்த்மா காந்திக்கு மலர் அஞ்சலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY