12 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
12 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவில் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று வெெவெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும்.

மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்