வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வேலுப்பிள்ளை சிவயோகன்

துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார்.

இறுதி கிரிகைகள் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்