கோரியடிப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள வெற்றிலைக்கேணி கோரியடிப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை(30) அதிகாலை கரையொதுங்கியுள்ளது.

மேற்படி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கி இருப்பது தொடர்பில் மீனவர்களால் கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வட பகுதி கடற்பரப்பில் மணல்காடு, வல்வெட்டிதுறை அதனைத் தொடர்ந்து நெடுந்தீவு பகுதியில் மூன்று சடலங்கள் கரையொதுங்கிய நிலையில், வெற்றிலைக்கேணியில் மேலும் ஒரு சடலம் கரையொதுங்கியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோரியடிப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House