கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த  மஹோற்சவம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (12) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

எதிர்வரும் 26 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 27ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த  மஹோற்சவம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House