கடற்புலிகளது கரும்புலித் தாக்குதல் படகு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மருதங்கேணிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சுண்டிக்குளம் பகுதியில் கடலில் மறைத்து வைக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளது கரும்புலித் தாக்குதல் படகு ஒன்று திங்கட்கிழமை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த படகு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட படகு வெட்டி சோதனையிடப்பட்டபோது படகில் தற்கொலை தாக்குதலுக்கான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

கடற்புலிகளது கரும்புலித் தாக்குதல் படகு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House