வாள்வெட்டுக் கும்பலால் ஏற்பட்ட அவலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வாள் வெட்டு குழுவினரின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேசதச முல்லையடி கிராமத்தில் இன்று (07) திகதி அதிகாலை 2.10மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேரை கொண்ட குழுவொன்று வீடு ஒன்றை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டும் வீசி விட்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வாள்வெட்டுக் கும்பலால் ஏற்பட்ட அவலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY