வாழ்வாதார உதவிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடமராட்சி கிழக்கு ஆழியவளை எழுக சமுக அமைப்பினால் பெண் தலமைத்துவ குடும்பங்கள் நான்கிற்கு வாழ்வாதார உதவிகள் நேற்று வழங்கு வைக்கப்பட்டுள்ளன.

எழுக அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரசாந்தன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆழியவளை எளுக அமைப்பின் பிரதிநிதிகள், கிரம அலுவலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் தலா 50000/= பெறயமதியில் ரூபா இரண்டு இலட்சத்திற்கு நோர்வே ஆழியவளை சங்கத்தின் நிதி உதவியில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிட தக்கது.

வாழ்வாதார உதவிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House