வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச அவர்களினால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதன் போது 13 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் ஜக்கிய மக்கள் சக்தியினால் வழங்கிவைக்கப்பட்டது. இதனை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்களின் ஞாபகார்த்தமாக சஜித் பிறேமதாச அவர்கள் வழங்கி வைத்தார்.

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House