நீதிக்கான அணுகல் எனும்  நடமாடும் சேவை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை யாழ். மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக கூடிய காணாமல்போனோரின் உறவுகள், நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல்போனோர் விவகாரத்தை எடுக்கக்கூடாது எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்களுடன் பொலிஸார் தள்ளுமுள்ளில் ஈடுபட்டமையால் மத்திய கல்லூரி முன்பாக குழப்பமான நிலை ஏற்பட்டது.

நீதிக்கான அணுகல் எனும்  நடமாடும் சேவை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House