மஞ்சத் திருவிழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சிறப்புத் திருவிழாக்களில் ஒன்றான மஞ்சத் திருவிழா வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற போது சுவாமி எழுந்தருளி மஞ்சத்தில் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அ ருட்காட்சி கொடுப்பதைக் காணலாம்

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக முடங்கிக் கிடந்த மக்கள் இவ்வருடம் அந்நோய் அருகிப்போவதைக் கண்டு பெருந்திரளாக மஞ்சத் திரவிழாவிற்கு இரவென்றும் பாராது படையெடுத்து வந்தது கண்கொள்ளாக் காட்சியது.

மஞ்சத் திருவிழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY