Varisu - வாரிசு - 06.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • இவ்வளவு அன்பாக தமிழ் நீ இருக்கிறதைப் பார்கையிலே நான் மாதத்திற்கு ஒரு கத்திக் குத்து வாங்கலாம் போல இருக்கு என்று சிபீ கூறுவது உண்மையான அன்பிலா அல்லது இன்னமும் சிபீ நடிக்கின்றானா என்று சொல்ல இயலாமல் இருக்கின்றது. சந்தேகத்தை வைத்திருப்போம், எல்லாம் சந்தோஷமாக அமைந்தால் சந்தேகத்தினை மறப்போம்.
  • உன்ர சொந்த அத்தைதானே, உன்னைத் தூக்கி வளர்தவதாலனே, என்ர அம்மா, அப்ப இப்படித்தானே தோன்றும் உனக்கு என்று மனதுக்குள்ளே சொல்லிப் புழுங்கும் தமிழ், எப்போது வாயை விட்டு மனதார வெளியில் சொல்லும் சந்தர்ப்பம் வரும். அதற்கு, சிபீ உண்மையானவனாக இருக்க வேண்டும்.
  • மீனாவா கொக்கா? மீனாவின் புரிந்துணர்வான புத்திமதியினை முதன்முறையாகப் பாராட்டிய அத்தை ஜனாம்மா.
  • shockகில் உறைந்த மீனா, கணேஷனின் குடும்பம் தமிழின் மொத்தக் குடும்பமே outdoorsசில

தங்குவதற்காக ஜனாம்மாவால் கூட்டி வரப்பட்ட போது. இதில், வீட்டுக்கார அம்மாதான் இப்போது தமிழின் அம்மாவாக இப்போது, இங்கு.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.

தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 06.09.2025

சிபீ தனது காயத்தினை மறந்து எழும்பி நின்று கூத்தாடப் போகின்றான், தமிழின் குடும்பம் தங்களது outdoors நிரந்தரமாகத் தங்கப் போவதனையிட்டு. சிபீக்கு இந்தக் கணமே காயமே ஆறிவிடும், உண்மையாக தமிழை சிபீ காதலித்தால். இப்ப தெரியும் சிபீக்கு ஏற்பட்டது உண்மையான கத்திக் குத்தா என்று.

உண்மையான கத்திக் குத்தும், காதலில் கூடுமென்றால் சந்தோஷம்தான்.

தமிழின் உண்மையான தாய் ஓடி ஒழித்து விளையாடும் நிலைமை இப்போதைய சூழ்நிலைக்குத் தேவைதான். ஏனென்றால், முதலாவதாக, தமிழின் தகப்பன் மேலுள்ள கழங்கம் அகற்றப்பட வேண்டும். அதன் பின்பு, தமிழின் வீட்டு அம்மா, தனது அம்மா இல்லை என்று சொல்லி ஆள் மாற்றம் செய்ய வேண்டும். இதனால், கொஞ்சம் இல்லை, மிகவும் பிரச்சனைகள் வரலாம்.

இதைவிட, சிபீயுக்கு உண்மையாகத் தமிழின் அம்மா யார் என்று தெரியும்தானே! அப்போ சிபீ சுகமாகி வெளியால் வர வெளிக்கிடும் போது கட்டாயம் தங்கள் outdoorsக்குப் போயேயாவான். அப்போது, சிபீயிடம் தமிழ் என்னென்று இவவை தாங்கள் ஆள் மாற்றி வைத்துள்ளார்கள் என்றும், என்ன காரணத்தினை சிபீயிடம் சொல்லப் போகின்றார்கள். உண்மையினைச் சொல்லுவார்களா?

சிபீ உண்மையாக தமிழை விரும்புவானாக இருந்தால், இந்த விஷயத்தினைச் சொல்லலாம். அப்போ சிபீயும் அதற்கு ஆதரவு கொடுப்பான். இல்லை, சிபீ, தமிழைப் பழி வாங்குவதற்காகத்தான் இந்த ஆட்டம் ஆடுபவனாக இருந்தால், இது ஒரு முக்கிய துருப்பாக சிபீயுக்கு இருக்குமல்லவா, தமிழினை வீட்டை விட்டுக் கலைப்பதற்கு. இதில் பொய் சொன்ன தமிழ் இப்படி என்னவெல்லாம் பொய் சொல்லி இருக்கின்றாவோ தெரியாது என்ற குற்றச் சாட்டுதான் முன்னுக்குத் தெரியும். இதனால், பாதிப்பு அதிகமாகத் தமிழுக்குத்தான் வரச் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதைக்கு தமிழை, சிபீ உயிருக்கு உயிராக விரும்புகின்றான் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படி என்றால், தமிழ் விஷயத்தினைச் சொல்லுவாள். அப்போது, பழிவாங்க நினைக்கும் சிபீக்கு மனம் மாறலாம், தமிழ் மீதான கொலை வெறி, உண்மையான காதலாக மாறச் சந்தர்ப்பம் உண்டல்லவா. ஏனென்றால், தான் தமிழுக்கு மாமன் மகன், தமிழ் தனக்கு அத்தை மகள் என்ற உறவு முறையினைப் புரிந்து கொள்ள சிபீயுக்குச் சந்தர்ப்பம் வரலாம்.

இதனால், உறவு முறையானது, உணர்வு பூர்வமாக, உரிமையாகி, வாழ்க்கையின் சொத்தாக மாறும். இதனால், அன்பும், பாசமும் அதிகமாகும், சிபீயுக்கு. வெண்பா suitஆகாது என்று திரும்பத் திரும்ப சிபீ சொல்லுகையில், வெண்பாவும் உறவு முறையான பொண்ணுதானே. சிபீயை, வெண்பாவுக்கு மணம் முடித்துக் கொடுப்போம் என்று அவர்கள் சிறு வயதிலிருந்து பெற்றோர்கள் சொன்னால் மட்டும் போதாது. அது சம்பந்தப் பட்ட சிபீக்கும் அந்த உள்ளுணர்வு வர வேண்டும். அதனை வலு கட்டாயமாக வர வைக்க முடியாது.

தானாக வளர்வதுதான் காதல். ஆனால், இங்கு வெண்பாவின் பெற்றார்களின் குறியோ ஜனாம்மா கஷ்டப்பட்டுத் தேடிச் சேர்த்த சொத்தில்தான். அதுமட்டுமல்லாமல், வெண்பாவும், சிபீதான் தனக்குப் புருஷன் என்று சொல்லுகிறாவே ஒழிய, அவவின் உள்ளத்தினால் அந்த வார்த்தைகள் வருவதாக இல்லை. அதாவது, அவள் பெற்றார்கள்தானே சொல்லிச் சொல்லி தன்னை வளர்த்தார்கள், சிபீ அத்தான் தனக்குத்தான் என்று. இதனை, காதல் என்று சொல்லி விட முடியாது. என்னவாக இருக்கும் என்று நீங்களே சொல்லுங்கள்.

இனி என்னதான் நடக்கலாம்?

  • சிபீ எழுந்தோடி outdoorsற்கு வரலாம். தமிழின் குடும்பத்தினைப் பார்ப்பதினால் தன்னில் உயிர்த்த உள்ளுணர்வினை தான் அனுபவிப்பதற்காக. அப்போது தமிழின் உண்மையான அம்மா அங்கு இருப்பா. இப்போதைக்கு ஒருவிதமான confusionனும் சிபீயுக்கு வராது.
  • தமிழின் குடும்பம் outdoors இல் இருப்பது, மீனாவுக்கும், அமுதாவுக்கும, கணேஷனுக்கும் பிடிக்காது. இவர்களுடன், வெண்பாவும் சேர்ந்து கொள்ளுவா. இதனால், தினம் தினம் வாதைகளை தமிழின் குடும்பம் அனுபவிக்க வேண்டி வரலாம்.
  • இப்படி இருக்கையிலே, தமிழ் ஒருதரும் இல்லாத சமயம் தனது அம்மாவைக் கூட்டிச் சென்று பிரகாஷைக் காட்டுவாவா? காட்டலாம். இதனால், சகோதர உணர்வுகள், இரத்த உறவின் சக்தி பிரகாஷைத் தட்டி எழுப்பும்.
  • தமிழின் அம்மா இப்போதைக்கு கணேஷனுக்கும், மற்றவர்களுக்கும் ஒழித்திருப்பது நல்லதாக இருக்கும். அதாவது. ஏனென்றால், தமிழின் அம்மா வந்தால் சொத்துப் பரவலாகி விடலாம் அல்லவா. இது கணேஷன் and Coவிற்குப் பிடிக்காதே. ஆனால், தமிழின் வீட்டம்மாவிற்கு வேறு எவராலும் ஆபத்து வரலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00